அதிரை கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் செயற்குழு கூட்டம்

அன்புடையீர், 

அஸ்ஸலாமு அலைக்கும்

கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் செயற்குழு கூட்டம் வருகின்ற பிப்ரவரி மாதம் 07-02-2014 அன்று ஷார்ஜாவில் நடை பெரும் என்று முடிவு செய்யப்பட்டது (இடம் பின்னர் அறிவிக்கப்படும் ) இன்ஷா அல்லா ஷார்ஜாவில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் 2014ம் ஆண்டுக்கான செயல் திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
Close