₹50 நோட்டுக்கள் அறிமுகம்…

புதிய 50 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது ரிசர்வ் வங்கி. பழைய 50 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் வங்கிகளுக்கு புதிய 50 ரூபாய் நோட்டுகள் விநியோகம் செய்யப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

Close