அதிரை ஜாவியாவில் வரும் செவ்வாய் அன்று புஹாரி ஷரீஃப் ஆரம்பம்

அதிரையில் கீழத்தெருவில் அமைந்துள்ள ஜாவியா பல்ளிவாசலில் எல்லா ஆண்டும் புகாரி ஷரிஃப் ஓதி பின்பு துஆ கேட்டபின் தப்ருக் வழங்கப்படுவது வழக்கம். அதைபோல இவ்வாண்டும் எதிர்வரும் 22ம் தேதி செவ்வாய் அன்று புகாரி ஷரீஃப் ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்ச்சி முதல் 40 நாட்கள் நடைபெறும். ஜாவியால் சிறப்புரையை கேட்க பெண்களுக்கு ஜாவியாவுக்கு அருகில் உள்ள வீடுகளில் ஏற்பாடு செய்யப்படும் என்பது குறிப்படத்தக்கது.

Close