அதிரையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

அதிரையில் சமீபகாலமாக பருவமழை பொய்த்து போன நிலையில் இன்று காலை அதிரை தாரூத் தவ்ஹீத் சார்பில் மழை வேண்டி நபி வழி சிறப்பு தொழுகை அதிரை செடியன் குளத்தில் நடைபெற்றது. இத்தொழுகையில் ஏறாளமானோர் கலந்து கொண்டனர். மேலும் பெண்களுக்காக தனி இட வசதியும் செய்யப்பட்டுயிருந்தது.புகைப்படங்கள்: அதிரை அஸ்ரப்

Close