மதுக்கூரில் நாம் மனிதர் கட்சி, த.ம.வி.க இணைந்து நடத்திய டெல்டாவை காப்போம் பொதுக்கூட்டம் (படங்கள் இணைப்பு)

தமிழக மக்கள் விடுதலைக்கழகம் மற்றும் நாம் மனிதர் கட்சி சார்பில் டெல்டாவைக்காப்போம் என்ற மாபெரும் பொதுக்கூட்டம் மதுக்கூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. தமவிக பொதுசெயலாளர் தங்க குமரவேல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாம் மனிதர் கட்சித்தலைவர் அதிரை தௌஃபீக், தமவிக அரசியல் செயலாளர் ஜீவானந்தம், உழைக்கும் மக்கள் கடை பொதுசெயலாளர் வீர.மாரிமுத்து உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

Close