பட்டுக்கோட்டையில் பட்டப்பகலில் பைக் திருட்டு (CCTV VIDEO)

அதிரை சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் பட்டுக்கோட்டை AV லாட்ஜ் அருகே உள்ள சந்தில் நின்றுகொண்டிருந்த பைக்கை  இரண்டு கொள்ளையர்கள் போலி சாவியை போட்டு  லாவாகமாக திறந்து கொள்ளையடித்து செல்கின்றனர். இது அங்கு நின்று கொண்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அதன் அடிப்படையில் காவல்துறையினர் திருடர்களை தேடி வருகின்றனர்.

Close