மக்காவில் உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து – 600 ஹாஜிகள் வெளியேற்றம் (படங்கள் இணைப்பு)

இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் இருந்து பல லட்சக்கணக்கான ஹாஜிகள் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு வருகை தந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மக்காவின் அஜிசியா பகுதியில், துருக்கி மற்றும் ஏமன் நாட்டு ஹாஜிகள் தங்கியுள்ள 15 மாடி ஹோட்டலில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து 600 ஹாஜிகள் அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டு வெற்றிகரமாக தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த வித காயங்களும் ஏற்படவில்லை என மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இது சவூதி அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தளத்தில் வந்த தகவல்

Makkah, Dhu-AlQa’dah 29, 1438, August 21, 2017, SPA — A fire broke out in a 15-storey hotel resided by 600 Turkish and Yemeni pilgirms in Aziziyah neighbourhood in Makkah today, no casaulties were reported.
The Spokesman of Civil Defense General Department in Makkah Major Naif Al-Sharif said that civil defense teams controlled the fire that broke out in an air conditioning unit in the eighth floor, noting that an investigation team started to identify the causes of the incident.

Close