சென்னையில் இருந்து அதிரைக்கு காரில் பகிர்ந்து செல்ல…

அதிரையை சேர்ந்த நபர் வருகின்ற 30-08-2017 அன்று துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் இந்திய நேரப்படி இரவு 10:30 மணி புறப்பட்டு சென்னை விமானநிலையத்திற்கு நள்ளிரவு 02.40 மணியளவில் வந்தடைகிறார்.
இவருடன் காரில் பகிர்ந்து கொண்டு அதிரை செல்ல விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளவும்.

பெயர் :- பிஸ்மில்லாக்கான்
துபை :- +971501052878

அதிரை :-+91 9944637929 / +91 9677741707(சேக் தாவூத்)

Close