அத்திவெட்டி கால்பந்தாட்ட போட்டியில் அதிரை NFC அணி வெற்றி

அத்திவெட்டியில் கடந்த சில நாட்களாக கால்பந்தாட்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் அதிரை உள்ளிட்ட பல ஊர்களை சேர்ந்த அணிகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இதில் கலந்துகொண்ட அதிரை New Football Club அணியினர் முதல் லீக்கில் அத்திவெட்டை அணியிடம் வெற்றி பெற்று இன்றைய தினம் 2 வது லீக் போட்டியில் தஞ்சை அணியை எதிர்கொண்டனர்.

இதில் ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததை அடுத்து டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் அதிரை NFC அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றனர்.

Close