அதிரையில் EPMS பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற அரஃபா தின நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

அதிரை EPMS கல்விக்குழுமம் நடத்தும் தாருல் இல்ம் SCHOOL OF ISLAMIC STUDIES FOR GIRLS சார்பாக நடந்த அரஃபா நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. EPMS கல்வி நிறுவனர் ஜே.அமீன் நவாஸ்கான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தாருல் இல்ம் முதல்வர் Dr.M.A.ராபிய நவாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இதில் அம்மாபட்டினத்தில் உள்ள அண்ணை கதிஜா கலை அறிவியல் கல்லூரி தாளாளர் சைதா பானு அவர்கள் இன்றைய சமுதாய பெண்களின்ப் பொறுப்புணர்வும் விழிப்புணர்வும் என்ற தலைப்பிலும், சந்தனசாரல் மாத இதழ் இணை ஆசிரியர்  யாஸ்மின் ஆலிமா அவர்கள் பயனற்ற கல்வியும் பாதை மாறிய சமுதாயமும், என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர்.  இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Close