அதிரையில் இன்று நடைபெற்ற SDPI கட்சியின் பரப்புரை!

அதிரையில் SDPI கட்சியின் சார்பாக ‘வீட்டை விட்டு வெளியே வா’ என்கிற முழக்கத்தோடு மத்திய அரசை கண்டித்து ஆகஸ்ட் 1 – 25 வரை பரப்புரை நடத்தினர்.

இறுதி நாளான இன்று பெரிய ஜும்மா பள்ளி வாசலில் மத்திய அரசை கண்டித்த்ய் கோசமிட்டபடி எதிர்ப்பை வெளிபடுத்தினர். இதில் பொதுமக்கள், சிறுவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Close