அதிரையில் நடைபெற்ற SDPI யின் இந்தியாவை அடித்துக்கொள்ளாதே பிரச்சாரம் (படங்கள் இணைப்பு)

நாடு முழுவதும் பசுவின் பெயராலும், மதத்தின் பெயராலும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதற்கு மூளையாக செயல்பட்டு வரும் மத்திய அரசை கண்டிக்கும் வகையில் SDPI கட்சியின் சார்பில் இந்தியாவை அடித்துகொள்ளாதே என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் கடைசி நாளான இன்று அதிரை பெரிய ஜும்மா பள்ளி அருகே ஜும்மாவுக்கு பிறகு SDPI கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதில் மக்கள் பார்வையாளர்களாக இல்லாமல் பங்கேற்பாளராக கருப்பு ரிப்பன் மற்றும் பேட்ஜ் அணிந்து கலந்துகொள்ள அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

Close