அத்திவெட்டியில் அதிரை SSMG அணி வெற்றி!

அத்திவெட்டியில் நடைபெற்ற கால்பந்தாட்ட தொடரில் இன்று அதிரை SSMG அணியினரும், மேலனத்தம் அணியினரும் மோதினர் இதில் 3-1 என்கிற கோல் கணக்கில் அதிரை SSMG அணி வெற்றி பெற்றது.

 

வெற்றி பெற்ற அணியினருக்கு அதிரை பிறை சார்பாக பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.

Close