அதிரை அருகே அழகிய தோட்டம் விற்பனைக்கு (படங்கள் இணைப்பு)

அதிரை ECR ரோடு ஏரிப்புறக்கரை அருகே பெரிய ஏரியின் எதிரில் அமைந்துள்ள 4821 சதுர அடியில் அமைக்கப்பட்ட தோட்டம் விற்பனைக்கு உள்ளது.

இதில் 18 தென்னம்பிள்ளை 18 மாமரங்கள் (காய்ப்பில் உள்ளது) மற்றும் தேக்கு, நெல்லி, கொய்யா எண்ணற்ற மர வகைகள் உள்ளன.

தொடர்புக்கு-OKM ரபிக் அகமது: +919500280429

Close