அதிரையரின் புதிய வர்த்தக இணையதளம் CHENNAISOUQ.IN துவக்கம் (படங்கள் இணைப்பு)

அதிரை நடுத்தெருவை சேர்ந்தவர் சரஃபுத்தீன். மென்பொறியாளரான இவர் தற்போது ப்ளிப்கார்ட், அமேஜான் போன்று சென்னை சூக்.இன் என்ற புதிய இணையதள வர்த்தக நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த இணையதளத்தில் செல்போன்கள், எலெக்ட்ரானிக் உபயோக பொருட்கள், ஆடை அணிகலன்கள், குழந்தைகளுக்கு தேவையான டையப்பர்கள் உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றனர்.

இவரது தொழில் வளர்ச்சியடைய அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

www.chennaisouq.in

Close