மரண அறிவிப்பு – ஹாஜி செ.செ.சேக் அப்துல் காதிர்

அதிரை செட்டித்தோப்பை சேர்ந்த செ.செ.செய்யது முஹம்மது மகனும், ஹாஜி.எம்.அப்துர் ரஜ்ஜாக், ஹாஜி சம்சுத்தீன், ஹாஜி சேக்சலாஹுத்தீன், ஹாஜி அப்துல் லத்தீப் ஆகியோரின் மச்சானும், கலீல் மௌலானா அவர்களின் மாமனாரும், அ.கா.சம்சுத்தீன் அவர்களின் தாய்மாமாவுமாகிய ஹாஜி செ.செ.சேக் அப்துல் காதிர் (கணக்குப்பிள்ளை) அவர்கள் இன்று மாலை வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாசா நாளை காலை 8:30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close