அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க தேர்தல் தொடர்பாக தன்னிலை விளக்கம்

Want create site? Find Free WordPress Themes and plugins.

அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளின் மூன்றாண்டு பதவிகாலம் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து தலைவர், துணை தலைவர், செயலாளர், துணை செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் வகையில் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் தேதியன்று மாலை 4:30 மணிக்கு சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் முஹல்லா வாசிகள் செப்டம்பர் 3 ஆம் தேதிக்குள் விருப்ப மனுவை சங்கத்தில் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பலர் தாங்கள் போட்டியிட விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இது குறித்து ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் தன்னிலை விளக்கம் அளித்துள்ளனர்.

 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author