அதிரை அருகே சாலை விபத்து! தண்ணீருக்குள் புகுந்த கார்! (படங்கள் இணைப்பு)

அதிரை அருகே முத்துப்பேட்டை ஈ.சி.ஆர் சாலை வழியாக முத்துப்பேட்டையை நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. கருங்குளம் அருகே கார் சென்றுகொண்டிருக்கும் திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றுப்பாலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.இதில் கார் பயங்கரமாக சேதமடைந்தது. இருப்பினும்  காரில் சென்ற 4 பேர் பத்திரமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Close