அதிரையில் TNTJ கிளை 2 நடத்தும் ஹஜ்ஜு பெருநாள் திடல் தொழுகை

வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி தமிழகத்தில் ஹஜ்ஜுப்பெருநாள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும் நோன்பு மற்றும் ஹஜ்ஜு பெருநாள் தொழுகை அதிரை TNTJ வின் இரண்டு கிளைகளின் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அதிரை TNTJ கிளை 2இன் சார்பாக AL பள்ளி அருகாமையில் உள்ள திடலில் காலை 7 மணிக்கு தொழுகை நடத்தப்பட உள்ளது.

Close