அதிரையில் துவங்கியது கோடைகால பயிற்சி முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைகிளை சார்பாக கோடைகால பயிற்சி பகுப்பு இந்த வருடம் 2.5.2015 சனிக்கிழமை முதல் துவங்கியது.

ஆண்களுக்கு தவ்ஹீத் பள்ளியிலும் பெண்களுக்கு மதியம் 2.30 மணி முதல் 6.00 மணிவரை புதுமனைத்தெருவில் உள்ள தவ்ஹீத் மதரஸா அல்-ஹிக்மா இஸ்லாமிய கல்லூரியிலும் நடைபெறுகிறது.

பெண்களுக்கான வகுப்புகளை மௌலவி. அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி மற்றும் ஆலிமாக்கள் பாடம் நடத்துகிறார்கள் இதில் சென்ற வருடங்களை விட அதிகமான மாணவிகள் பயிற்சி வகுப்பிற்கு வருகிறார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!

Advertisement

Close