அதிரை அல் மகாதிப் நடத்தும் 5ஆம் ஆண்டு மாபெரும் கிராஅத் போட்டி

இன்று 8/9/2017 வெள்ளிக்கிழமை தரஹர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளியில் அஸர் தொழுகைக்கு பிறகு இரவு 9:00 மணி வரை அதிரை மகாதிப் நடத்தும் 5 ஆம் ஆண்டு மாபெரும் கிராஅத் போட்டி நடைபெறவுள்ளது. இதில் தங்கள் பிள்ளைகளை கண்டிப்பாக கலந்துகொள்ள செய்வதோடு ஊரில் உள்ள அனைவர்ய்ம் கலந்துக் கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தன் குழந்தைகளுக்கு கொடுக்கும் கல்வியிலேயே மிக சிறந்த கல்வி மார்க்க கல்வியாகும். ஆகையால் நம் குழந்தைச் செல்வங்களுக்கு நல்ல கல்வியை கொடுத்து நாளை மறுமையில் அல்லாவிடம் உயர்ந்த அந்தஸ்த்தை பெற்றுக் கொள்வோம்.

 

Close