FLASH NEWSஉள்ளூர்மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு : C.M.P லேனை சேர்ந்த காதர் சாஹிப் அவர்கள் (நிஜாம் மில்)

CMP லேனை சேர்ந்த மர்ஹூம் மன்னார் மு.கா.மு அப்துல் காதர் அவர்களின் மகனும், அன்சாரி, அஸ்ரப் ஆகியோரின் சகோதரரும், நெய்னா முஹம்மது அவர்களின் மாமானாரும், ஜம்ஷித், ஜம்ரூத், நிஜாம் ஆகியோரின் தகப்பனாரும், ஹாஜி காதர் சாஹிப் அவர்கள் இன்று cmp lane இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பின் மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Show More

Related Articles

Close