அதிரை AFFA நடத்தும் கால்பந்தாட்ட திருவிழா!

அதிரை ஃப்ரண்ட்ஸ் புட்பால் அசோசியேசன் AFFA நடத்தும் 12ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர்போட்டி நமதூர் ஷிபா மருத்துவமனை எதிரில் அமைந்துள்ள கிரானி மைதானத்தில் இன்று முதல் நடைபெறவுள்ளது.

இன்றைய போட்டியில் நாகூர் அணியை எதிர்த்து பள்ளத்தூர்(காரைக்குடி) அணியினர் விளையாட உள்ளனர்.

அதிரை AFFA நடத்தும் கால்பந்து தொடரின் தினசரி முடிவுகளை அறிந்துக்கொள்ள அதிரை பிறையுடன் இணைந்திருங்கள்.

Advertisement

Close