அதிரை ஈத் மிலன் நேரடி ஒளிபரப்பு – உங்கள் அதிரை பிறையில் பார்க்கலாம்!

அதிரையில் பொது நலம் கொண்ட சிந்தனை கொண்ட இளைஞர்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றினைந்து நமதூரில் அனைத்து சமுய ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் அதிரை ஈத் மிலன் என்றதொரு கமிட்டியை துவங்கி அதன் மூலம் கடந்த 4 ஆண்டுகளாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு ஈத் மிலன் நிகழ்ச்சி அதிரை லாவண்யா திருமண மண்டபத்தில் 10-09-2017 இன்று காலை 10 மணியளவில் துவங்கி நடைபெறுகிறடுது. இந்த நிகழ்ச்சி அதிரை பிறையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

Close