மரண அறிவிப்பு – ஜெமிலா அம்மாள்

சி.எம்.பி லேனை சேர்ந்த அஹமது கபீர் அவர்களின் சகோதரியும், இரும்புக்கடை ஹாஜா அலாவுதீன், முஹைதீன் அப்துல் காதர் அவர்களின் மாமியாரும், அபுல் ஹசன், செய்யது முஹம்மது ஆகியோரின் தாயாருமாகிய ஜெமிலா அம்மாள் அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11: 00 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

 

Close