மரண அறிவிப்பு – CMP லைன் ஜெமிலா அம்மாள்!

மரண அறிவிப்பு

 

CMP லேனைச் சேர்ந்த மர்ஹூம் ஷேக் முஹம்மது அவர்களின் மகளும்,

 

மர்ஹூம் முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் மனைவியும்,

 

அஹமது கபீர் அவர்களின் மூத்த சகோதரியும்,ஹாஜா அலாவுதீன்( இரும்பு கடை) முஹைதீன் அப்துல் காதர் அவர்களின் மாமியாரும்,

 

அபுல் ஹசன், செய்யது முஹம்மது ஆகியோரின் தாயாரும்

 

ஜெமிலா அம்மாள் அவர்கள் நேற்று 10/9/2017 ஞாயிற்று கிழமை இரவு காலமாகி விட்டார்கள்.

 

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11: 00 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

 

அன்னாரின் மருமை வாழ்வு சிறக்க இரு கரமேதி இறைவனிடத்தில் துஆ செய்யவும்.

 

Close