அதிரையில் லயன்ஸ் சங்கம் நடத்தும் மாபெரும் கண் பரிசோதனை முகாம்

அதிரை லயன்ஸ் சங்கம் சார்பாக கடந்த பல ஆண்டுகளாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மதுரை அரவிந்த் கண்மருத்துவமனையுடன் இணைந்து கண்பரிசோதனை முகாமை அதிரையில் லயன்ஸ் சங்கம் நடத்த உள்ளது. வரும் 13-09-2017 (புதன்கிழமை) காலை 9 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் கண்புரை, சர்க்கரை நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளிட்ட பரிசோதனை நடைபெறுகிறது. இதில் கண்புரை உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை நடத்தப்படவுள்ளது.

Close