துபாய் செல்பவர்கள் 58 கிலோ வரை கொண்டு செல்லலாம்… ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் அசத்தல் ஆஃபர்!

வளைகுடா நண்பர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி நீங்கள் அதிகம் எடை எடுத்து வர விரும்பும் நபரா அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு தான்….
சாதாரண வகுப்பில்(Economic class) பயணம் செய்யும் நபர்களுக்கு எயர் இந்தியன் எயர்லைன்ஸ் அதிரடி சலுகை அறிவித்துள்ளது.
இதன் படி வரும் அக்டோபர் 31 வரையில் பயணிக்கும் பயணிகள் 58 கிலோ வரையில் எடுத்து செல்லலாம் என்பது அந்த அறிவிப்பு
இத்துடன் மடிக்கணினி கேமிரா பெண்கள் தங்கள் கை பை ஆகியவை கூடுதலாக எடுத்து செல்லலாம்.
இந்த சலுகை ஷார்ஜா மற்றும் துபாய் ஆகிய இடங்களிலிருந்து கேரளா சென்னை மும்பை டெல்லி ஹைதராபாத் ஆகிய இடங்களில் செல்லும் பயணிகளுக்கு இந்த சலுகை கிடைக்கும்.
ஆனால் எடுத்து செல்லும் 58 கிலோ பொருளியல் 8 கிலோ கை பை மற்றும்
பொருட்கள் நிரப்பிய ஒரு Bag 32 கிலோவுக்கும் மிகாமல் இருக்க வேண்டும்.
இந்தியன் எயர்லைன்ஸ் விமானத்தின் இந்த அறிவிப்பையடுத்து மற்றும் விமான நிறுவனங்கள் பல சலுகைகள் அறிவிக்கலாம் விரைவில்…
Reporting by:Kuwait tamil pasanga

Close