அதிரை வாய்க்கால் தெரு பள்ளி ஆசிரியை கிருஷ்ணவேனிக்கு லயன்ஸ் சங்கத்தின் ஆசிரியை திலகம் விருது…!

லயன்ஸ் சங்கம் நடத்திய ஆசிரியர் தினவிழாவில் அதிராம்பட்டினம் லயன்ஸ் ச’ங்கத்தால் தேர்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட அதிராம்பட்ழனம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி எனும் ஆசிரியைக்கு ஆசிரியை திலகம் விருது மாவட்ட ஆளுநர் வீரபாண்டியன் அவர்களால் வழங்கப்பட்டது நாகப்பட்டினத்தை அடுத்த பாப்பாக்கோவில் சர் ஐசக் நியுட்டன் கல்லூரி நடைபெற்ற இவ்விழாவில் அதிராம்பட்ழனம் லயன்ஸ் சங்கத்தைச் சேர்ந்த தலைவர் முகம்மது முகைதீன் செயலர் சூப்பர் அப்துல் ரஹ்மான் பொருளர் அப்துல் ஹமீது ஆளுநரின் நிதி ஆலோசகர் பேரா.முகம்மது அப்துல்காதர் வட்டாரத்தலைவர் பேரா. செய்யது அகமது கபீர் விருது பெற்ற ஆசிரியையின் கணவர் கஜேந்திரன்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் சிற்ப்பு விருந்தினராக தினத்தந்தி தலைமை செய்தி ஆசிரியர் ரெங்கராஜ் பாண்டே சிறப்புரையாற்றினார்.

Close