அதிரையில் டெங்கு கட்டுப்பாட்டிற்காக தற்காளிக பணியாளர்கள் தேவை!

அதிரை பேரூராட்சியில் டெங்கு கட்டுப்பாட்டு பணிகளுக்காக தற்காலிக பணியாளர்கள் 60 வேலைநாட்களுக்கு தேவைப்படுகிறார்கள் எனத்தெரியவருகிறது.
தின சம்பளம் ரூ.282.குறைந்த பட்ச கல்வி தகுதி SSLC.

மேலும் முழுவிபரங்களுக்கு

திரு.வெங்கடேஷ்
சுகாதார ஆய்வாளர் 9600483808 அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

Close