மரண அறிவிப்பு – பவுமி அலி (வயது 32)

அதிராம்பட்டினம் புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹும் எம்.எஸ்.மீராசாஹீப் அவர்களின் மகனும், பைசல், முகைதீன் ஆகியோரின் சகோதரரும், ஆதம் டெக்ஸ் செய்யது அவர்களின் சகோதரர் அஹமது ஹாஜி அவர்களின் மருமகனுமாகிய எம்.பவுமி அலி(வயது 32) அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாசா நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

Close