அதிரை TIYA வின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்வில் கலந்துகொள்ள அழைப்பு!

நமதூர் அதிரை TIYA வின் புதிய நிர்வாகிகள் தேர்வு வரும் 15.09.2017வெள்ளிக்கிழமை மாலை சரியாக 5.00 மணிக்கு நமது தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் முஹல்லா இளைஞர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

என்றும் அன்புடன்
தலைவர் மற்றும் நிர்வாகிகள்
அதிரை TIYA

Close