அதிரையில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம் (படங்கள் இணைப்பு)

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத்துறை சார்பாக டெங்கு கட்டுப்படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக அதிரையில் டெங்குவை கட்டுப்பட்டுத்தும் வகையில் ஊரில் கொசுக்கள் உற்பத்தியாகும் நீர் தேக்கங்கள், குப்பை தொட்டிகளில் கொசு மருந்து பேரூராட்சி ஊழியர்களால் அடிக்கப்பட்டு வருகிறது.

த்

Close