அதிரையில் TNTJ சார்பாக நிலவேம்பு கசாயம் விநியோகம்!

அதிரையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மருத்துவமனையை தொடர்ந்து நாடி வருகின்றனர். இந்த நிலையில் அதிரை காந்திநகரை சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் வாசன் (வயது 18) என்ற காதிர் முஹைதீன் பள்ளியை சேர்ந்த +2 மாணவர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இன்று உயிரிழந்தார்.

இதையடுத்து டெங்கு நோய் தொற்று உடலில் ஏற்படாமல் இருக்க அதிரை TNTJ சசார்பில் தக்வா பள்ளி அருகில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டது.

Close