டெங்குவை தடுக்க களத்தில் இறங்கிய சென்னை வாழ் அதிரையர்கள்

சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு அதிரையர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
சென்னையில் அதிரையர்கள் பெருமளவில் தங்கி தங்கள் தொழில்களை கவனித்து வருகின்றனர்
அதில் அதிரையில் டெங்கு மலேரியா போன்ற காய்ச்சல்கள் வருவதையொட்டி அதை முறையான முறையில் அதற்கு அதிரையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டி சென்னை மண்னடியில் இருந்து அதிரையர்கள் பெருமளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி  குரல்கத்தில் பேரூராட்சிகளின் இயக்குனரிடம் மனு கொடுக்கப்பட்டது அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Close