மரண அறிவிப்பு – ஹாஜா ஷரீப் (வயது 26)

அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ‘சிந்துபாத்’ என்கிற சாகுல் ஹமீது அவர்களின் மகனும், அப்துல் வாசித் அவர்களின் மைத்துனருமாகிய ஹாஜா சரிப் (வயது 26) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா இன்று மாலை அஸ்ர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னார் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Close