சென்னையில் அதிரையர் வஃபாத்..!

வெற்றிலைக்காரத் தெருவை சேர்ந்த மர்ஹூம் சீனி முஹம்மது அவர்களின் மகனும், தமீம் அன்சாரி, க ரஹ்மான், முஹம்மது தாஜுதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய செய்யது முஹைதீன் அவர்கள் இன்று சென்னை தம்புசெட்டி தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் உடல் நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்…

 

Close