மரண அறிவிப்பு – புதுத்தெரு ஜெமிலா அம்மாள்

புதுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.மு.கி.அஹமது தம்பி அவர்களின் மகளும், புஷ்ரா ஹஜ் சர்வீஸ் அப்துர் ரஜ்ஜாக் அவர்களின் மச்சியும், மர்ஹூம் மு.இ.ஹாஜி அப்துல் ஜப்பார் அவர்களின் கொழுந்தியாவும், அஹம்து இப்ராஹீம், முஹம்மது நஜ்முத்தீன், மர்ஹூம் முஹம்மது நிஃமத்துல்லாஹ் இவர்களின் ராத்தம்மாவும், முஹம்மது சலீம் அவர்களின் பெரிய மாமியாரும், குலோப்ஜான் அன்சாரின் அவர்களின் சாச்சியுமாகிய ஜெமிலா அம்மாள் அவர்கள் நள்ளிரவு 1 மணியளவில் வஃபாதாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாசா இன்று காலை 10 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

Close