அதிரையில், ரோஹிங்கியா முஸ்லிம்கள் படுகொலை, நீட் தேர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து தமுமுக நடத்தும் கண்டன பொதுக்கூட்டம் (படங்கள் இணைப்பு)

ரோஹிங்கியா முஸ்லிம்கள் படுகொலை, நீட் தேர்வு ஆகியவற்றை கண்டித்து தமுமுக சார்பாக அதிரையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 27-09-2017 (புதன்கிழமை) மாலை 6 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மமக மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது, மமக மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுஷா, கழக பேச்சாளர் பழனி பாரூக் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்ற உள்ளனர்.

 

Close