அதிரையில் FAE CHICK புதிய கிளை உதயம் (படங்கள் இணைப்பு)

அதிரை கீழத்தெருவில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அப்டா நிறுவனத்தால் ஃபே சிக் என்ற பெயரில் துரித உணவகம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் புதிதாக இந்த நிறுவனத்தின் இரண்டாவது அதிரை கீழக்தெரு MM பில்டிங் பின்புறமாக இன்று மாலை 5 மணியளவில் துவங்கப்பட்டுள்ளது.

இங்கு ப்ரைய்டு சிக்கன், பர்கர், பீஜா, ஃப்ரென்சு ப்ரைஸ் உள்ளிட்ட பல சுவையான உணவுகள் தரமாக நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Close