அதிரையில் சுபுஹ் தொழுகைக்கு பிறகு பெய்த அழகிய மழை!

அதிரையில் அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு லேசான தூரலாக துவங்கிய மழை கனமழையாக உருவெடுத்து திடு திடு வென கொட்டித்தீர்த்தது. வெறும் 10 நிமிடம் மட்டுமே பெய்த மழை மேலும் தொடர்ந்தால் அதிரையில் வெப்பம் தனிந்து குளிர்ச்சி பெறும்.

Advertisement

Close