தமிழகத்திற்கு புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம்

தமிழகத்துக்கு புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார். மேகாலயா மாநில ஆளுநரான பன்வாரிலால் புரோகித் தமிழகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் இதுவரை தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்தவர். தமிழகத்துக்கு புதிய ஆளுநரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

Close