இனி மதரஸாக்களில் தேசிய கீதம் கட்டாயம்!நீதிமன்றம் உத்தரவு

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மதரஸாக்களில் தேசிய கீதம் கட்டாயம் பாட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் மதரஸாக்களில் தேசிய கீதம் பாடுவதில் விலக்கு அளிக்க வேண்டும் என்று மதரஸாக்கள் சார்பில் அலகாபாத் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம். மதரஸாக்களில் தேசிய கீதம் பாடுவதில் விலக்கு அளிக்க முடியாது என்றும், தேசிய கீதம் பாடுவது ஒவ்வொரு இந்தியர்கள் மீதான கடமையாகும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Close