அதிரையில் இன்று மாலை 4.30 மணியளவில் தமீம் கன்ஸ்ட்ரக்சன் வளாகத்தில் அதிரை ரெட் கிராஸ் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் நோன்பு பெருநாள் முடிந்த பிறகு அதிரையில் உள்ள அனைத்து வாழ்நாள் நிர்வாகிகளையும் ஒன்றினைத்து ஒரு கூட்டம் நடத்துவது என்றும் பின்னர் இரத்த தான முகாம் நடத்துவது என்றும், அதனை தொடர்ந்து முதலுதவி வழங்குவது குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதில் சேர்மன் இத்ரீஸ், துணை சேர்மன் இர்ஃபான், செகரட்டரி நிஜாமுத்தீன், ஜாயிண்ட் செகரட்டரி அபுதாஹிர், ட்ரெசரர் அப்துல் ஹமீத், கமிட்டீ மெம்பர்கள் S.A.இத்ரிஸ் அஹமது, ஆறுமுகசாமி ஆகியோர் கலந்துக்கொண்டனர். 
Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

' />

அதிரையில் நடைபெற்ற ரெட் கிராஸ் சங்க நிர்வாகிகள் கூட்டம்! (படங்கள் இணைப்பு)

Close