அதிரையரின் டெரி வேர் ஆடையகத்தில் பட்டதாரிகளுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை..!

பட்டுக்கோட்டையில் பல கிளைகளை கொண்டுள்ள அதிரையரின் டெரி வேர் ஆடையகத்திற்கு ஷாப் கீப்பர் பணிக்கு 20 படித்த பட்டதாரி இளைஞர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கு துவக்க மாதச்சம்பளமாக ₹10,000 மும் பட்டுக்கோட்டையில் இலவசமாக தங்குமிடமும், மதிய உணவும் வழங்கப்படுகிறது.

ஏனவே இந்த வேலையில் இணைய விரும்புபவர்கள் கீழுள்ள எண்ணுக்கு தொடர்பு கொண்டு அழைக்கலாம்.

தொடர்புக்கு: ‭+91 95430 07575‬

Close