அதிரை ஃபைட் நடத்தும் 4 ஆம் செஸ் தொடர் போட்டி!

அதிரை ஃபைட் சார்பாக ஆண்டு தோறும் செஸ் தொடர் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் செஸ் வீரர்கள் பலர் கலந்துகொண்டு விளையாடு பரிசுகளை பெற்றுள்ளனர். அந்த வகையில் வரும் அக்டோபர் 26 ஆம் தேதி அதிரை ஃபைட் – 4ஆம் செஸ் தொடர் போட்டி நடைபெற உள்ளது. 4 நாட்கள் நடைபெறும் இத்தொடரில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவுகளிலும் பொதுப்பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெறவுள்ளது.

இதற்கான துவக்க விழா 23 ஆம் தேதியும், முன்பதிவு 24 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் கீழ் காணும் எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

மொபைல் எண்: 9944513227

Close