நீட் தேர்வு எதிரொலி! மீண்டும் ஒரு மாணவி தற்கொலை!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் மகள், 17 வயது மாணவியான சம்யுக்தா மருத்துவ படிப்புக்காக நீட் தேர்வு பயிற்சிக்கு சென்று கொண்டு இருந்தார்.

இந்நிலையில் மதப்பூரில் உள்ள கல்லூரியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நீட் தேர்வுக்கு சரிவர தயாராகாதால் மேலும் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Close