மக்கள் குரல்: அதிரையி்ல் நிலவி வரும் தண்ணீர் பற்றாகுறைக்கு காரணம்?

தற்போது அதிரையை எடுத்துக்கொண்டால் தண்ணீர் பற்றாக்குறை என்பது இன்றிமையாத ஒன்றாகவே உள்ளது. தற்போதைய காலங்களில் பல காரணிகளால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதில் அதிகம் எந்த காரணத்தினால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து அதை களையும் முயற்சியாக அதிரை பிறை வாசகர்கள் மத்தியில் ஒரு கருத்துக்கணிப்பை ஏற்ப்படுத்தியது.
இதில் அதிக வாசகர்கள் தங்கள் கருத்தை வாக்களித்திருந்தனர். இதில் அதிக நேயர்கள் நிலத்தடி நீர் குறைப்பாடு என்ற பிரச்சனைக்கே தங்கள் வாக்குகளை பதிந்தனர்.
அடுத்த மக்கள் குரல் கேள்வி:
அதிரையில் தெருவிற்க்கு தெரு குவிந்து கிடக்கும் குப்பைகளுக்கு காரணம்?
பொதுமக்களின் அலட்சியம்
பேரூராட்சி சரிவர குப்பைகளை அல்லாதது
Close