இளம் பெண் அஸ்மா பானுவின் உயிர்காக்க உதவிடுவோம்..!

தஞ்சாவூர் SB மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்,

இரண்டு கிட்னியும் செயல் இழந்த சகோதரி அஸ்மா பானு(வயது 20) அவர்களுக்கு அவசரமாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சை(Kidney Transplantation) செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சகோதரியின் அறுவை சிகிச்சைக்காக 6 லட்சம் செலவாகும் என மருத்துவமனையில் கூறப்பட்டு அதில் 3 லட்சம் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 3 லட்சம் இருந்தால் தான் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்கிற கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் நல்லுள்ளம் படைத்த சகோதர-சகோதரிகள் உங்களால் முடிந்த உதவியினை சகோதரியின் அறுவை சிகிச்சைக்காக தாமதமின்றி கொடுத்து சகோதரியின் உயிர்காக்க உதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு:

ஷாஜஹான்(தந்தை) 9092817086, 9965105990

அர்ஷத் 9566564101

(குறிப்பு: இந்த தகவல் வடகரை பாய்ஸ் சேவை குழுவினரால் உறுதிப்படுத்தப்பட்டதாகும்.

பதிவிட்ட நாள்: 14/10/2017)

Close