மரண அறிவிப்பு – சென்னையில் அதிரையர் மரணம்

சி.செ.மு அப்துல் மஜீது அவர்களுடைய மகனும், மர்ஹூம் சுல்தான் இப்ராஹீம், அஹமது ஜலீல் ஆகியோரின் சகோதரரும், சிராஜுத்தீன், நிஜாமுதீன் ஆகியோரின் தகப்பனாரும், ஜமால் முஹம்மது அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி சி.செ.மு.ஷேக் அப்துல் காதர் அவர்கள் இன்று நள்ளிரவு 3 மணிக்கு சென்னை புரசௌவாக்கத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் உடல் சென்னையில் அஸர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.

Close